Breaking News

அர்ஜுன் மகேந்திரன் இன்று நாடு திரும்புகிறார் ?

முன்னாள் மத்திய வங்கியின் முன்நாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கி பிணை முறி மோசடி  சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இன்று நாடுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கோப் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்றிருந்த அர்ஜுன் தாம் திருமண நிகழ்வொன்றுக்காகவே சென்றிந்ததாகவும் விரைவில் நாடு திரும்பி தம்மீதான விசாரணைகளுக்கு முகங்கொடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.