கருணா அம்மான் கைது !!
அரச வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் இன்றுகாலை நிதிக் குற்றப் புலனாய்விற்கு அழைக்கப்பட்டிருந்த கருணா அம்மான் எனப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.