கொலை வழக்கு; 18 பேருக்கு மரண தண்டனை!!!
2013ம் ஆண்டு ஜுலை மாதம், தெரனியாகலயில் மரக்கடத்தல் தொடர்பான பிணக்கின் பின்னணியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நூரி எஸ்டேட் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக கடமையற்றிய நிஹால் பெரேராவினது கொலை வழக்கில் அவிஸ்ஸாவெல நீதிமன்றம் 18 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது குறித்த தீர்ப்பில் தெரனியாகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்கவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.