Breaking News

வெளிவாரி பட்டப்படிப்பிற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் புதிய விதிமுறைகள்

எதிர் வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக மாணவர்களை அனுமதிக்கும் போது குறித்த பல்கலைக்கழகங்களுக்கு உள்வாரியாக அனுமதிக்காடும் மாணவர்களின் எண்ணிக்கைக்கே சேர்த்து கொள்ளப்படவுள்ளதாகவும் மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பினை முன்னெடுக்கும் கல்வி நிலையங்களின் கல்வித்தரத்தினை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.