Breaking News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய நடைமுறை !!!

எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயிற்றப்பட்ட பணியாளர்கள் மாத்திரமே அனுப்பப்பட இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். மேலும் குறித்த நடவடிக்கையானது இரண்டு வருடங்களில் நடைமுறைப் படுத்தப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.