காரசாரமாக சப்பிடவேண்டுமா ? வரி செலுத்த வேண்டும் !!!
அகலவத்தையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்துரைத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சீனி, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களுக்கு புதிய வரி அறவிடுவதற்கான திட்டம் தொடர்பில் தெரிவித்துள்ளார் அங்கு அவர் உரையாற்றுகையில்,
வெளிநாடுகளில் நாடுகளில் இவ்வரி அறவிடும் முறை நடைமுறையிருப்பதாகவும் மேலும் தான் 2015ல் இம்முறையினை முன் மொழிந்த போதும் அந்த யோசனையினை பலரும் விமர்சித்ததாகவும் எனினும் அனைத்து விடயங்களையும் பணத்தோடு மாத்திரம் தொடர்பு படுத்தாது அவற்றின் நன்மைகள் குறித்தும் ஆராயவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.