கப்பலை, விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? நாளை தீர்ப்பு
மிதக்கும் ஆயுத்தக்களஞ்சியமான அவன்கார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலை அவன்கார்ட் நிறுவனத்தின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள், கப்பலை பொறுப்பேற்க மறுத்துள்ளதை தொடர்ந்து, கப்பலை விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? என்பது குறித்த தீர்ப்பானது நேற்று(23) அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டநிலையில் குறித்த தீர்ப்பானது நாளை வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.