நீண்ட கால எதிர்பார்ப்பான இலங்கயின் மின்சார ரயில் சேவை விரைவில் ...!!!
இலங்கையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மின்சார ரயில் சேவையை நடைமுறைபடுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திட்டம்தொடர்பில் கடந்த ஜுலை மாதம் இடம்பெற்ற ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் பணியாளர் நியமனங்களும் இடம்பெறவிருப்பத்துடன் இத்திட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.