Breaking News

கப்பலில் 800 கிலோகிராம் கொக்கெய்ன் மீட்பு !!!

இலங்கை வழியாக ஈக்வடோரில் இந்தியா நோக்கி  பயணிக்க விருந்த கப்பலில் இருந்து சுமார் 800 கிலோகிராம்  ​கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த புலனாய்வு தகவல்களை அடுத்து கொழும்பு துறைமுகத்தில் வைத்து குறித்த கப்பலை சுற்றிவளைத்த பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் போது குறித்த போதை​பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.