Breaking News

எங்க கிழியக்கூடாதோ…அங்கே கிழிஞ்சித்து !!!

லண்டனில் பிறந்து வளர்ந்து , மதராசபட்டினம் மூலம் தமிழுக்கு என்ட்ரி ஆகி, சூப்பர் ஸ்டார் வரை நடித்து வரும் எமி ஜாக்சன் ஏதாவது ஒரு சர்ச்சை பண்ணி விடுவது வழக்கம்.

2.0 படம் பத்தி பேசாதீங்கன்னு இயக்குனர் ஷங்கர் என்ன சொன்னாலும், அதை பத்தி கவலைப்படாமல்…இஷ்டத்துக்கு ஏதாவது எக்ஸ்க்ளூசிவ் தகவலை அள்ளி விடுவது வழக்கமாகி விட்டது. அது இல்லை என்றால், பிகினியில், ஹாப் நியூட் படத்தை பதிவிடுவது எமியின் வழக்கம்.

அதுவும் இல்லையென்றால்…காதல். இப்போ சல்மானோட லவ் என்று பேசப்படுகிறார்.

அதெல்லாம் விடுங்க, இப்போ என்ன செஞ்சது அம்மணின்னு கேளுங்க…

இப்போது ஒரு ட்ரெஸ் போட்டு ஸ்டில் எடுத்து பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்து வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில், உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையான்னும், வர்தா புயலால் பாதிக்கப்படீங்களான்னும் ஏகப்பட்ட கமெண்டுகள்…நீங்களும் அந்த ஸ்டில்லைதான் பாருங்களேன்…