Breaking News

ரூ11.6 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது !

ரூ11.6 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை 3 பேர் இணைந்து கட்டாருக்கு கடத்தும் முயற்சி  கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து முறையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது