Breaking News

பெண்களுக்கு sleeveless அணியத் தடை !!!

நாடாளுமன்றில் அதிகாரிகள் அமரும் விசேட அறைகளுக்குள் பெண்கள் கையற்ற ரவிக்கைகளை அணிந் பிரவேசிப்பதை, நாடாளுமன்ற நிர்வாகம் தடைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தடை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் நாடாளுமன்றத்தினுள் கூட்டங்களில் பங்கேற்க வரும் அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.