Breaking News

மீன் டின் வாங்கும்போது காலாவதி தொடர்பில் கவனம் செலுத்தவும் !!!

மீன் டின் வாங்கும்போது,  அதன் லேபல் மற்றும் காலாவதியாகும்   திகதியினை நன்கு பரிசோதித்து வாங்குமாறு நுகர்வோர் அதிகாரசபை, மக்களிடம் வேடுகோள் விடுத்துள்ளது, காரணம் காலவதி திகதி முடிவடைந்த மீன் டின்களில் புதிய லேபல் ஒட்டப்பட்டு வியாபாரம்  செய்யப்படுவது தொடர்பில் தகவல்கள் நுகர்வோர் அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாகவும், இவ்வாறு பழுதடைந்த டின் மீனை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால், நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அந்த சபை கேட்டுக்கொண்டுள்ளது.