Breaking News

நாய்களுக்கு CCTV !!!

பொது இடங்களில் நாய்களை விட்டுச்செல்வோரை  கண்டறிந்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவென நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பொது வர்த்தக கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் சி.சி.டி.வி கமெராக்களை பொருத்துவதற்கு பொலிசாருக்கு ஆலோசனை வழங்குவதற்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, உத்தேசித்துள்ளதாக விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தி தெரிவித்துள்ளர்.