Breaking News

பாஸ் விபத்தில் இருவர் மரணம் 35 பேருக்கு காயம் !

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் நிட்டம்புவ, பட்டலிய பகுதியில் இன்றுக் காலை பஸ்ஸொன்றும் கண்டைனர்  ரக பார ஊர்தி ஒன்றும் மோதிய விபத்தில் பஸ்ஸில் பயணித்த இருவர் மரணமடைந்ததோடு 35 பேர் படுகாயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   விபத்தில்  காயமுற்றவர்கள் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.