Breaking News

எப்படி இருந்த ஹன்சிகா இப்படியாயிட்டாரே !!

ஹன்சிகா ஒருகாலத்தில் சம்பளமாய் வாங்கியது ஒன்றரை கோடியாம். இப்போ அவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?அந்த சம்பளத்தில் மூணில் ஒரு பகுதி. எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆயிட்டார்? என்று இண்டஸ்ட்ரியே கண்ணீர் விட்டு அழுவுது.

இந்த சம்பளம், அவரே ஹீரோவுக்கு போன் அடித்து பல வாரங்களாக கெஞ்சி கூத்தாடி வாங்கிய புது படத்துக்குத்தான்.

எழில் இயக்க, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சமந்தா முதல் ஹீரோயின். இரண்டாவது ஹீரோயினாக சான்ஸ் பிடிக்கத்தான் ஜி.வி.பிரகாஷுக்கு போனை போட்டு, கெஞ்சி வாங்கி இருக்கிறார் ஹன்சிகா என்று சொல்லப்படுகிறது.

போகனும் ரிலீஸ் ஆகிவிட்டது. வேறு எந்த படமும் இல்லாமல் எவ்வளவு நாள் வீட்டிலேயே இருப்பது? அதனால் எடுத்த முடிவாம்.