Breaking News

SAITM பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனத்தின்மீது துப்பாக்கிச் சூடு !!

மாலபே இயங்கும் தனியார் பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி கலாநிதி சமீர சேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று மாலை முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து உந்துருளியில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் கயம்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.