வெளிநாட்டவர்கட்கு இலங்கயில் ஆறுமாதங்களுக்கு வதிவிட விசா !!!
இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களில் அநேகமானோர் ஆறு மாதங்களுக்கு அதிகமான விவசாவினைக் கோருவதால் இவ்வாறுமாதகால வதிவிட விசா வழங்குவது குறித்து ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த வீசாவினை பெறுவோரினை தொற்று நோய் பரிசோதனைக்குட்படுத்துடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதியும் சுகாதார அமைச்சூடாக செய்து கொடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.