Breaking News

மின்னஞ்சல் வைரஸ் எச்சரிக்கை !!!

மின்னஞ்சல் மூலமாக கணனி வைரஸ் ஒன்று பரவுவதாக கணிணி அவசர பிரிவான CERT (The Computer Emergency Readiness Team) எச்சரிக்கை விடுத்துள்ளது

குறித்த வரைசானது பாவனையாளரின் கணிணியில் உள்ள வீடியோக்கள் மற்றும் கோப்புக்களை மாற்றம் செய்வதன் மூலம் செயலிழக்கச் செய்வதுடன் குறித்த கோப்புக்களை மீண்டும் சரிசெய்வதற்கு பாவனையாளரிடமிருந்து கொடுப்பனவை கோரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.