எங்களால் வழங்க பட்ட இந்த பின்னூட்டத்தில் என்ன தவறை கண்டு பிடித்தது Battinews??
எமது Media 1stஇனால் இடப் பட்ட பின்னூட்டம் (இது போன்ற நற்பணி தொடர www.newbatti.com இன் வாழ்த்துகள்) எந்த வித காரணமும் இன்றி நீக்க பட்டது. உடக தர்மம் தெரிந்திருந்தாலோ அல்லது பிறரின் கருத்துக்கு மதிப்பளிக்க தெரிந்திருந்தாலோ இப்படி ஒரு கேவலமான செயலை செய்திருக்காது battinews.com
எங்களால் வழங்க பட்ட இந்த பின்னூட்டத்தில் என்ன தவறை கண்டு பிடித்தது battinews எந்த விதமான ஆபாச,அரசியல்,முறைகேடான வார்த்தை பிரயோகமும் இடம் பெறவில்லை
அப்படி இருந்தும் பின்னூட்டத்தை நீக்கியதன் நோக்கம் என்ன ???



