Breaking News

பிரான்சில் பாடுமீன் அபிவிருத்தி சங்கத்தின் அங்க்குரார்ப்பணமும் ,பொங்கல் விழாவும்

பிரான்சில் முதல் முறையாக பாடுமீன் அபிவிருத்தி சங்கம் மற்றும் கிழக்கு மக்களால் நடாத்தப்பட்ட மாபெரும் தைத்திருநாள் ஒன்றுகூடலுடன் பாடுமீன் அபிவிருத்தி சங்க நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவிசெய்யப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் த.அருண்பிரதீஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பெரும்பலான எமது பிரதேசமக்கள் கலந்து கொண்டதுடன் இச் சங்கமானது எமது பிரதேசத்திற்கான பெரும் தளமாக அமைவதற்கு எல்லோரும் உழைப்போம் என ஏகமனதாக உறுதியளிக்கப்பட்டு இக் கூடமானது வெகுசிறப்பாக நடந்தேறியது .

இவ் விழாவில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வந்து கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் பாடுமீன் அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்றார்கள் நிர்வாகத்தினர் .
Singing Fish Social Development Association Launching in Paris France on 20/01/2013