Breaking News

மைக்கேல் உடன் சென்ரல் மோதும் பாடுமீன் சமரில் இன்று ...

பாடுமீன் சமர் என அழைக்கப்படும் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையில் வரூடாவருடம் இடம் பெரும் கிரிகற், இன்று காலை 8.30 மணி யளவில்  மட் / சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம் ஆனது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற   மெதடிஸ்த மத்திய கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தில். ஈடுபட்டு 168 எனும் வெற்றி இலக்கை மிக்கல் அணியிக்கு விதித்தது. அதனை தொடர்ந்து துடுபெடுத்தாடிய மட் / புனித மிக்கல் கல்லூரியணினர் வெற்றியிலக்கை இலகுவாக எட்டி போட்டியை வெற்றி கொண்டனர்