மட்டக்களப்பில் இன்புளுவென்சா H1 N1 காச்சல் எச்சரிக்கை !
மட்டக்களப்பில் இன்புளுவென்சா H1 N1 காச்சல் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தடிமல், தொண்டைநோ போன்றன காணப்படலாம், மேலும் மட்டக்களப்பில் பன்றிக்காச்சலினால் ஒருவர் இறந்துள்ளதுடன் இன்னுமொருவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கபட்டுள்ளது. தற்போது பரவூம் இவ்வகை பன்றிக்காச்சல் வைரசானது, 02 வயதுக்குட்பட்ட குளந்தைகளையும், கற்பிணித்தாய்மார்களையும், நீரிழிவூ நோயாளார்களையும் வெகுவாக பாதிப்பதாக தெரிவிக்க படுகின்றது. எனவே மக்களை எவ்வகை கய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்; newbatti.com



