Breaking News

ஆக்ஷன் அட்வெஞ்சராக தயாராகிறது சூரியவின் 24

மாஸ் படத்தின் பின் ஆக்ஷன் அட்வெஞ்சராக தயாராகிறது 24 

சூர்யா வரும் ஏப்ரலில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடிக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல்டை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்