இராணுவ வீரருக்கு மரணதண்டனை
யாழ் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி, 8 தமிழர்களை கொலை செய்தார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரருக்கு, மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் 4 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



