ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்களான டீ.எம்.ஜயரத்ன மற்றும் ரத்னசிறி விக்ரமநாயக்க
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்களான டீ.எம்.ஜயரத்ன மற்றும் ரத்னசிறி விக்ரமநாயக்க ஆகிய இருவரும் ஜனாதிபதியின் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த புதன்கிழமை (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.



