கல்லடியில் பாரிய வாகன விபத்து உயிர்ச்சேதங்கள் எதுவுமில்லை.
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தின் போது வட மத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வானும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றும் அதிகரியினது காரும் ஒன்றன் பின் ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்ருள்ளதாக தெரிவிக்கக்ப்படுகின்றது. இதன் போது எவ்வித உயிர்ச்சேதங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



