விஜயின் பிறந்த நாள் பரிசு புலி!
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா நடித்து வரும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத் அமைத்து உள்ளார்.
நடிகர் விஜயின் பிறந்த நாள் வருகிற 22 ந்தேதி வருகிறது. தற்போது விஜய் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு லண்டன் சென்று உள்ளார்.இன்னும் ஒடு வாரத்தில் அவர் நாடு திரும்புகிறார். பிறந்த நாள் பரிசாக தனது ரசிகர்களுக்கு புலி படத்தின் டிரைலரை அன்று வெளியிட திட்டமிடபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



