மட்டக்களப்பு யூனியன் அசுரன்ஸ் நிறுவனம் முதல் முறையாக தொழில் வாய்ப்பினை தேடும் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கண்காட்சி
மட்டக்களப்பு யூனியன் அசுரன்ஸ் நிறுவனம் முதல் முறையாக தொழில் வாய்ப்பினை தேடும் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கண்காட்சி
மட்டக்களப்பு யூனியன் அசுரன்ஸ் நிறுவனம் முதல் முறையாக தொழில் வாய்ப்பினை தேடு இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கண்காட்சி கூடத்தினை ஏற்பாடு செய்துள்ளது . இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது .
இக்கண்காட்சி ஊடாக மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் தொழில் வாய்ப்பினை தேடும் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்று கொடுக்கும் நோக்கில் கண்காட்சி நிகழ்சி செயல்திட்டத்தினை யூனியன் அசுரன்ஸ் நிறுவனம் தலைமை சந்தை படுத்தும் கிழக்கு வலய ஆட்பிரிவு மற்றும் கிழக்கு வலய முகாமையாளர் ஜெகவண்ண தலைமையில் கிழக்கு வலய ஊழியர்களுடன் இணைந்து இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது
இக்கண்காட்சி நிகழ்வில் அதிகளவான இளைஞர் ,யுவதிகள் கலந்துகொண்டதுடன் ,இவர்களுக்கான தொழில் வாய்ப்பு தொடர்பான செயல்திட்டங்களும் காட்சிப்படுத்தது .
(அமிர்தகழி நிருபர் )





