மைத்திரியின் பேச்சுக்கு 17ஆந் திகதி பதில் - மஹிந்த தெரிவிப்பு
கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களினது கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைதந்த வேளையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆற்றிய உரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியபோது 'ஆகஸ்ட் மாதம் 17ஆந் திகதி அதற்கு பதில் தருகிறேன் ' எனத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் தோல்வியடைவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன செவ்வாய்க்கிழமை (14) ஆற்றிய விஷேட உரையின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நமது நிருபர்



