ஜாதிக ஹெல உறுமயவின் தீர்மானம் திங்கட்கிழமை !
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை ஏனைய கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையாளரைச் சந்தித்த பின்னர் "கட்சி தமது நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் திங்கட்கிழமை அதன் தீர்மானம் வெளியிடப்படும் எனவும்" ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டளி சம்மிக்க ரணவக்க தெரிவித்தார்.
நமது நிருபர்



