Breaking News

கொடகெதன கொலை வழக்கு - இரு சந்தேக நபர்களுக்கு பிணை மறுப்பு.

கஹவத்த கொடகெதன பிரதேசத்தைச் சேர்ந்த நயனா நில்மிணி (52) மற்றும் காவிந்தியா சதுராணி (17) ஆகியோரை படுகொலை செய்த சந்தேகத்திக் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் லொகுகம்ஹேவாகே தர்ஷன அல்லது ராஜூ மற்றும் அவரது மனைவி ரசிக்கா சாந்தனி உதயகுமாரி ஆகியோருக்கு பிணை வழங்குவதற்கு இன்று (03) கொழும்பு உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்களுக்கு எதிரான வழக்கினை ஜூரிமார் சபை முன்னிலையில் விசாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது
நமது நிருபர்