Breaking News

மைத்திரியின் இடத்திற்கு சிறந்த தலைவர் ஒருவர் அவசியம் – திஸ்ஸ அத்தநாயக்க

மைத்திரியின் ஐ.தே.க. விசுவாசம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. – வாசு

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் வைத்துள்ள இறுக்கமான உறவு நேற்று அவரால் நிகழ்த்தப்பட்ட உரையின் மூலம் தெளிவாகியுள்ளதாக டாலி வீதியில் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களினது கூட்டத்திற்கு வருகைதந்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்

குறித்த கூட்டத்திற்கு வருகைதந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் கூட்டமைப்பினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் செயற்பாடுகளுக்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகர அங்கு வருகை தந்திருந்தார் எனினும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவில்லை.
நமது நிருபர்