Breaking News

அதிவேக நெடுஞ்சாலை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும், திருகோணமலை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட வேண்டும் - கிழக்கு மாகாண முதலமைச்சர்

அதிவேக நெடுஞ்சாலை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும், திருகோணமலை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட வேண்டும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் 

நேற்றைய தினம் (29) மட்டக்களப்பில் சுமார் நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் மையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.