Breaking News

முன்னாள் கிழக்கு முதல்வர் கைது கிண்ணியாவில் சம்பவம்.

ஐ.ம.சு.மு இல் இம்முறை பொதுத் தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான  நஜீப் அப்துல் மஜீத் இன்று  கிண்ணியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கிண்ணியா பிரதேச செயலகத்தின் , தபால் மூல வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழைந்து தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.