Breaking News

கூகிள் முதற் பக்கத்தில் 05/08/2015 இன்று தெரிவது ???

கூகிள் நிறுவனம் அமெரிக்க போக்குவரத்து துறையில் 101 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தபட்ட சாதனையான உலகின் முதல் மின்விளக்கு ஒளிச்சமிஞ்ஞை போக்குவரத்து முறை அறிமுகம் செய்யப்பட்டதை நினைவு கூர்ந்து மின்விளக்கு ஒளிச்சமிஞ்ஞை ஒளிர்வதை போன்ற ஒளி காட்சியை தனது முதற் பக்கத்தில் வழங்குகிறது.

இந்த ஒளிச்சமிஞ்ஞை முறைமையானது ஆகஸ்ட் 5, 1914 இல் அமெரிக்கவின் கிளீவ்லான்ட் ஒஹாயோ மாநிலத்தில் நிறுவப்பட்டது இங்கு குறிப்பிடதக்கது.