Breaking News

அலாவுதீனின் அற்புத விளக்கு என்னிடம்- மகிந்த ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அலாவுதீனின் அற்புத விளக்கு தம்மிடம் இருப்பதாக களுத்துறை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் தெருவித்துள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதி தவறு ஏற்பட்டு விட்டது. அந்த தவறை கடந்த 6 மாதங்களுக்குள் திருத்தி கொள்ள முடிந்திருகிறது. இந்தநிலையில் 2005 ஆம் ஆண்டு தாம் உறுதி மொழிகளை வழங்கிய போது  அலாவுதீன் கதையை சிலர் கூறினார்கள். தாம் அதனை நிறைவேற்றியதாக கூறிய மகிந்த ராஜபக்ச அலாவுதீனின் அற்புத விளக்கு தம்மிடம் இருப்பதாக குறிப்பிட்டார்.