நாங்க தேடிட்டிருக்கிற அவர் ஏன் அஸ்வினா இருக்கக் கூடாது.. கொக்கி போடும் கோஹ்லி
இந்தியாவைப் பொறுத்தவரை 100 சதவீத ஆல் ரவுண்டர் என்று யாரும் இல்லை. அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் 40 என்ற சராசரியை வைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய முடியும் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். மேலும் இலங்கைத் தொடரில் அஸ்வின் தலைமையிலான சுழற்பந்து வீச்சாளர்களையே அதிகம் நம்பியிருக்கப் போவதாகவும் கோஹ்லி கூறுகிறார்.
அஸ்வினால் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருக்க முடியும் என்றும் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து கோஹ்லி அளித்துள்ள பேட்டி... நல்ல பேட்ஸ்மேன் + பந்து வீச்சாளர் அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஹர்பஜன் சிங் ஆகியோர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். அதிலும் அஸ்வின் இவர்களில் சிறந்த பேட்ஸ்மேன்.