Breaking News

அடடே, இப்படியும் 2 நடிகைகளா?: வியக்கும் பாலிவுட்

பாலிவுட்காரர்கள் வியக்கும் அளவுக்கு நடிகைகள் சோனம் கபூரும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். பாலிவுட் நடிகைகள் இருவர் தோழிகளாக இருப்பது மிக மிக கஷ்டம் என்கிறார்கள். முன்னணி நடிகைகள் பலர் ஒருவரைக் கண்டால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறார்கள். இந்நிலையில் தான் பாலிவுட்டில் இரண்டு நடிகைகள் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.