ரஜினிக்கு 'மகளாகிறார்' தன்ஷிகா?
கலைப்புலி தாணு தயாரிக்கும் ரஜினியின் படத்தில், அவருக்கு மகளாக நடிக்க தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே வழக்கமாக ரஜினி படங்களில் பணியாற்றியவர்கள் அல்ல.