Breaking News

டுவிட்டரில் டிரெண்ட் ஆன செரீனாவின் அசத்தல் போஸ் ...

டென்னிசில் மட்டுமல்ல... போஸ் கொடுப்பதிலும் நம்பர் 1 என்று நிரூபித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். கருப்பானாலும் களையானவர் என்று அடிக்கடி ரசிகர்களால் பாராட்டப்பட்ட செரீனாவின் புகைப்படங்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளன. டென்னிசில் 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, விளையாட்டுலகில் கனக்கச்சிதமான உடல் அமைப்பை கொண்ட வீராங்கனை என்று பாராட்டப்பெற்றுள்ளார்.

புடவை சகோதரிகள் வீனஸ், செரீனா சகோதரிகளின் ஆடை அலங்கரம்பற்றி பேசாத ஆட்களே இல்லை. இந்தியாவுக்கு வந்த போது பெங்களுருவில் நடந்த ஃபேஷன் ஷோவில் செரினாவும், வீனசும் சேலை கட்டி வலம் வந்தனர்.