Breaking News

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் கீழ் நடைபெறும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (10) காலை சுற்றாடல்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகள்வின் போது புதிதாக நியமிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், வேலைத்திட்ட பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.