Breaking News

ராஜபக்ஷ வுக்கு தாக்குதல்

ராஜபக்ஷ வுக்கு தாக்குதல்

தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் பசறை பிரதேச சபையின் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சரே இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக்கட்சியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் ருக்மன் காமினி ராஜபக்ஷ என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.