ஜெனீவா அறிக்கையை ஆராய்வதற்கு உப-குழு
ஜெனீவா அறிக்கையை ஆராய்வதற்கு உப-குழு
ஜெனீவா அறிக்கையை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் உப-குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த உப- குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, பைஸர் முஸ்தபா, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திஸாநாயக்க மற்றும் கேசர லால் குணசேகர, அதாவுட செனவிரத்ன ஆகியோரே அடங்குகின்றனர்.



