Breaking News

மட்டக்களப்பு திராய்மடு பாழடைந்த கிணற்றில் இருந்து அண் ஒருவரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு பொலிசாருக்கு கிடைத்த தாவலின் படி மட்டக்களப்பு திராய்மடு  A பிரிவு இலக்கம் ,91 சேர்ந்த நேசதுரை பேனார்ட் ( வயது 56 ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்டவரின் மரணம் தொடர்பான தகவல் இன்னும் அறியப்படவில்லை எனவும் , மரணம் தொடர்பான  விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருவதா தெரிவிக்கின்றனர்  .