Breaking News

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு மாணவி சாதனை இலங்கை தமிழர்களுக்கு பெருமை.

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநில N.J.I.T பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்த திருமதி கவிப்பிரியா கரன் கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் பரீட்சையில் தன்னுடன் படித்த1354 பல்நாட்டு மாணவர்களிலும் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுமுதலாவது மாணவியாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டகளப்பை பிறப்பிடமாக கொண்ட இந்த மாணவி அமெரிக்க பல்கலைகழகத்தில் இச்சாதனையை நிலைநாட்டி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.