Breaking News

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய அணியின் ஜாகீர்கான்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய அணியின் ஜாகீர்கான்!

இந்திய கிரிக்கெட் அணி கண்ட தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், யார்க்கர் ஸ்பெஷலிஸ்டுமான ஜாகீர்கான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் இன்று மதியம் 1 மணியளவில் வெளியிட்டார். 37 வயதாகும், ஜாகீர்கான் இதுவரை 92 டெஸ்டுகள், 200 ஒருநாள் போட்டிகள், 17 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக பங்கேற்று ஆடியுள்ளார்.