Breaking News

கொண்டையாவை பிணையில் எடுக்க எவரும் முன்வரவில்லை - மீண்டும் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு


லங்காதீப : தமிழாக்கம் எம்.ஐ.அப்துல் நஸார்

கொண்டையாவை பிணையில் எடுக்க எவரும் முன்வராததன் காரணமாக அவரை மீண்டும் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்ற நீதிபதி ரிகிரி கே.ஜயதிலக்க உத்தரவிட்டார்.

இன்று (21) கம்பஹா நீதிமன்றத்தில் கொண்டயா அல்லது துனேஷ் பிரியஷாந்தவை தலா 50,000 ரூபா இரு சரீரப் பிணையின் அடிப்படையில் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது