சிவப்பு மழையில் நனைந்த ஹம்பாந்தோட்டை ஹம்பாந்தோட்டையில் சியம்பலகஸ்வில பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று(25) சிவப்பு மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.