Breaking News

மறுபடியும் முதல் காதலிடமே திரும்பிச் சென்ற த்ரிஷா.

நடிகை த்ரிஷா மீண்டும் முதல் காதலிடமே திரும்பிச் சென்றுவிட்டாராம். என்னது, நடிகை த்ரிஷா மறுபடியும் தனது முதல் காதலிடமே திரும்பிச் சென்றுவிட்டாரா? என்று வியக்கிறீர்களா. நீங்கள் நினைப்பது போன்று இது அந்த காதல் இல்லை வேறு காதல். அந்த காதல் வேறு எதுவும் இல்லை நீச்சல் தான். அடச்சே நீச்சல் தான் அந்த காதலாக்கும் என்று நீங்கள் ஃபீல் பண்ணுவது தெரிகிறது.